How to Choose Your Career ? | Guhan | Career Motivation | Josh Talks Tamilஎதற்கு படிக்கிறோம்? ஏன் படிக்கிறோம்? எந்த படிப்பை தேர்ந்தெடுப்பது? என்ற பல கேள்விகளுக்கு பதில் நம்மிடமே உள்ளது. நாம் யார் என்று அறிந்து நமது ஆர்வத்தையும் அறிந்து கொண்டு அதனை நோக்கி பயணித்தால் வெற்றி நிச்சயம்.

மதுரையைச் சேர்ந்த குகன், தன் சிறுவயதில் பல கனவுகளுடன் பல துறைகளில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டும் பெற்றோரின் கண்டிப்பினால் முதலில் தொடர இயலாமல் போனது. பின் தனது பேரார்வத்தினால் தனக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்து, அதை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார். தனது பயணத்தில் தான் கற்று அறிந்தவற்றை பல மாணவர்களின் எதிர்காலத்திற்காக தொடங்கப்பட்டது தான் Literate Frog. மருத்துவம் அல்லது பொறியியல் துறை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற மனப்பான்மையை மாற்றி எந்த துறையில் விருப்பமும் ஆர்வமும் உள்ளதோ அதனைத் தேர்ந்தெடுத்து, அக்குறிக்கோளை நோக்கிப் பயணிக்க உதவுகிறார்.

இக்காணொளியில் குகன் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் தங்கள் இலட்சியத்தை சரியான தீர்மானித்து அதன் பயணத்தில் உறுதியாய் இருந்தால் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Choosing the Right Career option becomes very significant in everyone’s Life after their 12th Std.

Guhan, Founder & CEO of Literate Frog focuses on equipping students to choose the right career path and training specific to the needs of the students in Madurai. Being small, dynamic, and open, Literate Frog, an Edu-corporate, Art, Creators, and Creator’s creator forum is one of the major player in catalyzing diverse strata of the populace with multi-educational portfolios targeting diverse age-groups making available the space, atmosphere, knowledge reserves, ideas, researches, experiments, and insights through providing support on a learner-centered basis to enable individuals & groups to realize and execute their potentials for the service of the betterment of humanity with an ethical-integral vision in Education, Arts, Science, Technology, Psychology, Politics, Morals, Spirituality, and Business towards the holistic view of reality creating a paradigm shift in being critical, compassionate, and open to new forms of ideas, approaches, and opportunities.

In this Video, Guhan talks about how to choose your career and shares how he started Literate Frog to guide the students to have a better future. Other than ending up to choose medical or engineering field, he motivates the young generation to understand their potential and choose the right career path wisely to achieve success.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#ChooseYourCareer #JoshTalksTamil #CareerMotivation

Pin It

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*