தொழிலில் வெற்றிபெற இவர்கள் செய்த பரிகாரம் என்ன என்ற தலைப்பில் நாம் நமது தொழிலில் அல்லது வேலையில் முன்னேற என்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளேன். பல துறைகளில் ஜாம்பவானாக உள்ளவர்கள் எப்படி தனது தொழிலில் சாதனை புரிய சனிக்கு பரிகாரம் செய்துள்ளனர் என்றும் , நாமும் சனியை திருப்தி செய்ய என்ன பண்ண வேண்டும் என்றும் இதில் கூறியுள்ளேன்
Here I have said how to become successful in career by activating our sani in our horoscope. How the famous person in the world has activated their sani to become successful in life.